ADDED : ஜூலை 19, 2022 08:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எந்த நிலையிலும் மன திருப்தியுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
* அறிவாளிகளோடு பழகுபவன் அறிவாளி ஆவான்.
* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை பிறக்கும்.
* செல்வம் நிலையானதல்ல. கிரீடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதுண்டா?.
* சிரிப்பை விட துக்கம் சிறந்தது. ஏனெனில் முகத்தின் சோகம் இதயத்தை நல்லதாக்கும்.
* தீயதை நல்லதென்றும், நல்லதை தீயதென்றும் சொல்வோருக்கு துயரம்தான் மிஞ்சும். * தீமையில் இருந்து தீமைதான் புறப்படும்.
-பொன்மொழிகள்

