
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான்.
* ஏழையை அண்டை அயலவனும் வெறுப்பான். ஆனால் பணக்காரனுக்கோ நண்பர்கள் பலர் உண்டு.
* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் கடைபிடியுங்கள்.
* தீமை செய்தவருக்கும் நன்மை செய்தால், மேன்மை உண்டாகும்.
* வறுமையோ செல்வப் பெருக்கையோ ஜெபத்தின் போது கேட்க வேண்டாம். அன்றாட தேவையை மட்டும் கேளுங்கள்.

