sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பொன் மொழிகள்

/

பொன் மொழிகள்

பொன் மொழிகள்

பொன் மொழிகள்


ADDED : செப் 27, 2019 10:17 AM

Google News

ADDED : செப் 27, 2019 10:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியோடு இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

* வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளோ என்றும் அழியாது.

* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த மனதைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், நிம்மதியும், அமைதியும் உள்ள ஜீவனைக் கொடுத்திருக்கிறார்.

* தர்மம் தான் ஒரு தேசத்தை உயர்த்துகிறது. ஆனால் பாவமோ எந்த ஜனங்களுக்கும் இழிவைத் தரும்.

* அறிவு கர்வத்தால் வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும்.

* பொல்லாத நாக்கு உள்ளவன் பூமியில் நிலைப்பதில்லை.

* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் தேர்ந்தெடுங்கள்.

* நல்லவரை ஆண்டவர் பசியால் வருந்த விட மாட்டார். தீயவர்கள் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்கமாட்டார்.

* தேனை மிகுதியாக உண்பது நல்லது அல்ல; தற்புகழை நாடுவதும் நல்லது அல்ல.

* நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள். துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.






      Dinamalar
      Follow us