sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

இனிமையுடன் பேசுங்கள்

/

இனிமையுடன் பேசுங்கள்

இனிமையுடன் பேசுங்கள்

இனிமையுடன் பேசுங்கள்


ADDED : ஜூலை 31, 2021 03:44 PM

Google News

ADDED : ஜூலை 31, 2021 03:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தேன் போன்ற இனிய சொற்கள் மனதிற்கும், உடம்புக்கும் நன்மையளிக்கும்.

* சுவையாக இருந்தாலும் சாப்பிடுவதில் மிதமான அளவு வேண்டும்.

* பொறுமை, ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்.

* உடலுக்கு இடையூறு நேராதபடி நலமுடன் காத்துக் கொள்ளுங்கள்.

* தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பவர்களே நல்ல பிள்ளைகள்.

* பெற்றோருக்கு தீங்கு செய்பவன் உடனடியாக கெடுதலுக்கு ஆளாவான்

* தந்தையின் வழிகாட்டுதலுக்கு செவி சாய்த்து பணியாற்றுங்கள்.

* இளமை காலத்தை பயனுள்ளதாக்கி உள்ளக் களிப்புடன் இருங்கள்.






      Dinamalar
      Follow us