தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/வீழ்த்த முடியாதவர்கள்

வீழ்த்த முடியாதவர்கள்

வீழ்த்த முடியாதவர்கள்


ADDED : ஏப் 09, 2023 01:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2023 01:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* உயர்வான எண்ணம், விரிவான சிந்தனை, நேர்மையான செயல் இருப்பவர்களை வீழ்த்த முடியாது.

* உடன் இருப்பவர்களுக்கு ஓடமாகவும், உதறிப்போனவர்களுக்கு பாடமாகவும் இருங்கள்.

* பேச்சிலும், செயலிலும் ஒழுங்கு இருந்தால் அதுவே ஆனந்தம்.

* நல்ல மனிதர்களை சேமிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.

* தவறு நடப்பது இயல்பு. திருத்திக்கொள்ள நினைப்பது அறிவாளியின் செயல்.

* தளராமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்ற பின்னர் ஒதுங்கி சென்றவர்களும், குறை சொன்னவர்களும் உங்களை கொண்டாடுவர்.

- பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us