sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

உற்சாகமாய் எழுங்கள்

/

உற்சாகமாய் எழுங்கள்

உற்சாகமாய் எழுங்கள்

உற்சாகமாய் எழுங்கள்


ADDED : மார் 09, 2023 11:21 AM

Google News

ADDED : மார் 09, 2023 11:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காலையில் சீக்கிரமாகவும் உற்சாகமாகவும் எழுந்திருக்க வேண்டும் அதுவே ஆரோக்யத்தின் முதற்படி.

* நாம் இருக்கும் இடமே நல்லது.

* பிறர் இல்லாத நேரத்தில் அவர்களை பற்றி பேசாதீர்கள்.

* உயிர்கள் மீது இரக்கம் கொள்பவர் பாக்கியவான்.

* பொய் பேசி சேர்க்கும் பொருள் காற்றாய் பறந்து விடும்.

* சகோதர சகோதரிகளை திட்டாதீர்கள்.

* தன் உதடுகளை அடக்குபவரே புத்திசாலி.

* பேசும் வார்த்தைகளை சுருக்கமாகவும் பிறருக்கு புரியும்படியும் பேசுங்கள்.

* பணியில் கவனமாக செயல்படுங்கள்.

* வீண் செலவுகளை குறையுங்கள்.

* உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

* எதை விதைக்கிறானோ அந்த விளைச்சலையே மனிதன் அறுவடை செய்கின்றான்.

* நம்பிக்கையோடு கூடிய புன்னகை, உங்களை விரும்பாதவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

* பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.

- பைபிள்






      Dinamalar
      Follow us