sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பேறு பெற்றவர் யார்?

/

பேறு பெற்றவர் யார்?

பேறு பெற்றவர் யார்?

பேறு பெற்றவர் யார்?


ADDED : ஆக 22, 2014 02:15 PM

Google News

ADDED : ஆக 22, 2014 02:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேதம் கூறும் பேறு பெற்றவர்கள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

* எளிமையான மென்மையான மனம் உள்ளவர்கள்

* பல துயரங்களை எதிர் கொண்டு, தேவனின் நோக்கங்களையும், தன் வாழ்வையும் நேர்படுத்திக்

கொண்டவர்கள்

* அமைதி, பொறுமை, பணிவு, சாந்தம் போன்ற கனிவான குணம் கொண்டவர்கள்.

* தேவனுடைய கிருபை, ஆசிர்வாதம் பெற்ற நீதிமான்கள்

* மகிழ்ச்சி, திருப்தி, இரக்கம் கொண்டவர்கள்

* தேவ சமாதானத்துடன் மற்ற மக்களுடன் அமைதியான வாழ்வை மேற்கொள்பவர்கள்

* நீதியின் பொருட்டு துன்பங்களை எதிர்கொள்ளும் தேவ வல்லமை பெற்றவர்கள்.

கோவை வின்சென்ட்






      Dinamalar
      Follow us