நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்டடப்பணி, ஓட்டல் பணி, துப்புரவுபணி செய்தல் போன்றவைகளில் பலரும் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அவர்களுக்கு சொகுசாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்பதை யாரும் நினைப்பதில்லை.
இவர்களை அணுகும் போது ஒரு புன்னகையுடன் 'உங்களின் பணி நன்றாக இருக்கிறது' என ஒருமுறை சொல்லி பாருங்கள். அவர்கள் உங்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆறுதலான வார்த்தை அவர்களை உற்சாகப்படுத்தும்.