நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலில் அலைகள் உருவாவது போல வாழ்க்கையில் பிரச்னை உருவாகிறது. இதில் கரை சேர்பவனைத் திறமைசாலி என பாராட்டுகிறோம். அலைகள் இல்லாமல் போனால் தான் கடலில் நீராடுவேன் என காத்திருந்தால் என்னவாகும்...
விரும்பியதைச் செய்ய முடியாமலும், விரும்பாததை செய்யும் கட்டாயமும் இதனால் உருவாகிறது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என நம்பிக்கையுடன் தேடுங்கள். மனதில் தெளிவு பிறக்கும். தீர்வும் கிடைக்கும்.