நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எடிசனை அனைவருக்கும் தெரியும். மின்சாரத்தை கண்டுபிடித்தவர் அவரே. அவரால் இந்த உலகம் பல வகையில் பயனடைந்து வருகிறது. ஆனால் அவருக்கு காது கேட்காது என்பது பலருக்கு தெரியாது. அவர் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கினார். அதில் செய்தி சேகரித்தல், அச்சு கோர்த்தல், வடிவமைத்தல், திருத்துதல், இதழ் வெளியிடுதல் என 'ஆல் இன் ஆல்' அவர்தான். எடிசனை நினைத்தால் கஷ்டமான செயலைக் கூட எளிதாக செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும்.