நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் உலகப்போரில் ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லரும், இத்தாலியை சேர்ந்த முசோலினியும் பேச்சுத்திறமையால் மக்களிடையே பிரச்னைகளை ஏற்படுத்தி யூதர்களை கொன்று குவித்தனர். இங்கிலாந்தை சேர்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் பேச்சுத்திறமையால் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி வெற்றி கொண்டார்.
நன்மையோ, தீமையோ பேச்சால் உண்டாகிறது. எனவே நல்லதை மட்டும் பேசுங்கள்.