நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமாதானம், காதல் சின்னம் என்றால் நம் நினைவுக்கு வருவது புறா. முன்பு இவை தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டன.
அதிகாலையிலேயே இரை தேட புறப்படும் பறவை இது. சிறு தானியங்களை உண்ணும் இவை நீரைத் தன் அலகுகளால் உறிஞ்சி குடிக்கும்.
இயற்கை பேரழிவுகளை எளிதில் அறியும் ஆற்றல் இதற்கு உண்டு. புறாவிற்கு உணவிடுவதன் மூலம் தேவலோகத்திற்கு செல்லும் நேரான வழியை மனிதர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.