
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க உயிரை விட்டது தீக்குச்சி. அதை நினைத்து மனம் உருகியது மெழுகுவர்த்தி. தீக்குச்சியாக இருந்து பிறருக்கு உதவி செய்யுங்கள். அது மெழுகுவர்த்தி போல மற்றவர் வாழ்வில் வெளிச்சத்தை உண்டு பண்ணும்.
தியாகம், ஒற்றுமை, மகிழ்ச்சியின் சின்னமாகத் திகழ்கிறது மெழுகுவர்த்தி.