
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டவரின் சீடர்களான பேதுரு, யோவான் சர்ச்சுக்கு செல்லும் வழியில் தள்ளாடி நடக்கும் ஒரு பிச்சைக்காரனைக் கண்டனர். அவனுக்கு கொடுப்பதற்கு இவர்களிடம் ஏதுமில்லை. ஆனாலும் மனதிற்குள், 'ஆண்டவரே... பலம் பெற்றவராக இந்த நபர் நடப்பதற்கு உதவுவீராக' என பிரார்த்தனை செய்தனர். சர்ச்சில் இருந்து திரும்பி வரும் போது அந்த நபர் இயல்பாக நடப்பதைக் கண்டு நன்றியுடன் மீண்டும் பிரார்த்தனை செய்தனர். நல்ல மனம் ஆண்டவர் வாழும் இல்லமாகும்.