நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
24 மணி நேரம் என்பது இரவும், பகலும் கொண்ட ஒரு நாள்.
இது போல ஏழு நாள் கொண்டது ஒரு வாரம். நான்கு வாரம் கொண்டது ஒரு மாதம். பன்னிரண்டு மாதங்கள் கொண்டது ஓராண்டு. இப்படி ஓராண்டில் எத்தனை நற்செயலில் ஈடுபட்டீர்கள் என டைரியில் எழுதி வையுங்கள். நீங்கள் நினைத்தவுடன் ஒரே நாளில் நல்ல செயலில் ஈடுபட முடியாது. முன்னதாக நல்லதை நினைக்கவும், பேசவும் பழக வேண்டும். இதற்காகத் தான் நல்லதை மட்டுமே பார்; கேள்; பேசு என அறிவுரை சொன்னார்கள் பெரியவர்கள்.