நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியவர்களைப் பார்த்து சிறியவர்கள் வணங்கினால் சிலர் அவர்களை பொருட்படுத்த மாட்டார்கள். இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என ஆய்வு நடத்தினர். அதன் முடிவு என்ன தெரியுமா...
'கடந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட மனக்காயமே காரணம். மற்றவர்கள் தன்னை புறக்கணித்த காலத்தில், எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் மனதிற்குள் புழுங்கியதன் விளைவு இது. அதுவே விரக்தி, எரிச்சல், கோபம், பொறாமை, தாழ்வு மனப்பான்மையாக வெளிப்படுகிறது. தன் தகுதி, திறமைக்கு அப்பாற்பட்டவர்களை பார்க்கும் போதெல்லாம் இப்படி நடக்கிறார்கள். பதிலுக்கு நீங்களும் கோபப்பட வேண்டாம். புன்னகையை பரிசாக கொடுங்கள். அசட்டை செய்பவனிடமும் அன்பு காட்டு.