நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேலிப் பேச்சால் மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். ஆனால் சிரிப்பு என்பது மனிதர்களை தவிர மற்ற உயிர்களுக்கு கிடையாது. இது இயற்கை அளித்த பரிசு. சிரிப்பவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். ஆனால் காரணம் இல்லாமல் சிரிப்பது கூடாது. அடிக்கடி சிரிப்பது ஆபத்தானது. நாம் இருக்கும் இடத்தை உணர்ந்து அதன்படி செயல்படுவது நல்லது.
தேவையின்றி சிரித்தால் கேலிக்கு ஆளாவீர்கள்.