நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்ற தத்துவத்தை சொன்னவர் சார்லஸ் டார்வின்.
இப்படி சொன்ன இவரை கேலி செய்ய நினைத்தார் அவரது நண்பர். 'உன் தோற்றத்தை வைத்து இப்படியொரு முடிவு எடுத்து இருப்பீர் என நினைத்தேன்' என்றார்.
அதற்கு அவர், 'என் ஆராய்ச்சி முடிவுக்கு நானே எடுத்துக்காட்டாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' என்றார் டார்வின். கப்சிப் ஆனார் நண்பர்.