ADDED : ஜூன் 12, 2025 11:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்தைச் சேர்ந்த மனோதத்துவ பேராசிரியர் வில்லியம் மெக்டூகலின் எழுதிய புத்தகம் 'நல்ல பழக்கமும் வாழ்க்கை முறையும்'. அதில்,''மனிதராக பிறந்த அனைவருக்கும் குறிக்கோள் இருப்பது அவசியம். எவ்வளவு உயர்ந்த குறிக்கோளாக இருந்தாலும் அதை குறுக்கு வழியிலோ, பிறரை ஏமாற்றியோ அடைந்தால் அது பயனற்றது. நேர்வழியில் குறிக்கோளை அடைந்தவர்களின் வாழ்வில் தோல்வி இல்லை'' என்கிறார்.