நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெற்றோரின் அக்கறையின்மையால் குழந்தைகள் கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாமல் வளர்கிறார்கள். இப்போது வளரும் குழந்தைகள்...
* துாங்கிய படுக்கையைத் தானே எடுப்பதில்லை.
* பெற்றோர், பெரியவர்களை மதிப்பதில்லை
* உறவினர்களை யார் என்றே தெரியவில்லை.
* வெளி நபர், இடங்களில் பழகத் தெரியவில்லை.
* எப்படி உடுத்துவது என்ற தெளிவு இல்லை.
* நல்லது, கெட்டதை பகுத்தறிய முடியவில்லை.
* தொலைநோக்கு பார்வை, சிந்தனை இல்லை.
இவை எல்லாம் ஆபத்தை விளைவிக்கும். எனவே உஷாராக இருங்கள். சிறுவயது முதல் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுங்கள். குழந்தைப்பருவமே எதிர்காலத்தின் அஸ்திவாரம்.