நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபை ஒன்றில் போதகராக செயல்பட இரு நபர்கள் விண்ணப்பித்தனர். ஒருவர் படிப்பாளி, பேச்சாளர், ஆனால் தற்பெருமை கொண்டவர். அன்பு இல்லாதவர். மற்றவரோ படிக்காதவர். பேச்சுத் திறமையும் இல்லை. ஆனால் பிறரை அன்பால் அணைப்பவர். அடக்கம் கொண்டவர். இரண்டாவது நபரையே சபையினர் தேர்வு செய்தனர். அறிவை விட அன்பே சிறந்தது.