
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம் தினமும் மனப்பிரச்னை, பணப்பிரச்னை, குடும்ப பிரச்னை என பிரச்னையால் அவதிப்படுகிறோம். இதிலிருந்து தப்ப கீழ்க்கண்டதை சொல்லுங்கள்.
'ஆண்டவரே... என்னை எங்கு அனுப்பினாலும் என்னுடன் நீங்கள் இருங்கள். நீங்கள் என்னைத் தாங்கிக் கொள்வதாக இருந்தால் எந்த சுமையையும் நான் தாங்குவேன். எல்லா சிக்கலில் இருந்தும் என்னைக் காப்பாற்றும். என்னை உம்மோடு சேர்த்துக் கொள்ளும்'' என பிரார்த்தித்தால் நிம்மதி கிடைக்கும்.