நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணிச்சல் உள்ளவரே மனவலிமை கொண்டவர் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் இதற்கு வேறு விளக்கம் தருகிறார் அறிஞர் பில்லிகிரஹாம். ''அன்பு ஒன்றே பலமானது. அதுவும் சுயநலத்துடன் இருக்கக் கூடாது. துணிச்சல் உள்ளவராக இருந்தாலும், பிறருக்காக அவர் கண்ணீர் சிந்தினால் அதுவே உண்மையான பலம்'' என்கிறார்.