
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயேசுவின் உபதேசங்களைச் சொன்னவர்கள் மத்தேயு, மாற்கு, லுாக்கா, யோவான். ஆனால் இவர்கள் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் கருத்து ஒன்றாக இருக்கும்.
செய்திகளில் தெளிவு இருக்கும். கற்பனையோ, கதையோ அதில் இருக்காது. எல்லோருக்கும் புரியும்படி எளிதாக இருக்கும். அதற்காக அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம்.

