ADDED : டிச 07, 2023 10:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாய அகஸ்டின் என்ற பக்தர் இருந்தார். தினந்தோறும் எந்த வேலையை செய்தாலும் நல்லதே நடக்கும் என சொல்லியே தன் வேலையை தொடங்குவார். பின்னர் முடிக்கும் போது நல்லதே நடக்கும். என் பணியை முடித்தேன் என சொல்லிக் கொண்டே முடிப்பார். தன் வாழ்நாள் முழுவதும் இப்படியே வாழ்ந்தார். அவர் மறைந்து பல ஆண்டுகளான போதும் அவருடைய பெயரை வரலாறு பேசுகிறது. நல்ல அதிர்வுகள் ஏற்படுத்தும் வார்த்தைகளை பேசுங்கள். கேளுங்கள். எழுதுங்கள்.