தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்


ADDED : டிச 15, 2023 11:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2023 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெசவு தொழில் செய்யும் ஒரு தம்பதியின் மகன் இரண்டாண்டு படிப்புக்காக வெளிநாடு சென்றான். ஆனால் படிப்பை பாதியில் விட்டு வீடு திரும்பினான். அவனை பார்த்த தந்தையார் நெய்து கொண்டிருந்த துணிகளை வேண்டுமென்ற கத்தரிக்கோலால் வெட்டினார். மீண்டும் அதை சரிசெய்ய நீண்ட நேரம் ஆனது. அதை உன்னிப்பாக கவனித்த அவன் தன் தந்தையாரின் காலில் விழுந்தான். ''என்னை மன்னியுங்கள். தொடர்ந்து படிக்க வெளிநாடு செல்கிறேன்'' என்றான்.

எந்த செயலையும் முழுமையாக செய்து பழகுங்கள். வெற்றியின் ரகசியம் இது என்பதை உணர்வீர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us