ADDED : டிச 29, 2023 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் குழந்தைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைக்கும் பெற்றோர், படிப்போடு நல்ல குணத்தையும் சொல்லித்தர வேண்டும்.
பணத்தை குறிப்பிட்ட காலத்தில் சம்பாத்திக்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்பது பழமொழி. நற்பண்புகளை குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுங்கள். சூழ்நிலையால் வழி தவறினாலும் மனம் திருந்தி சரியான பாதைக்கு வருவர். நேரான பாதையில் பயணிப்பவனுக்கு எப்போதும் ஆசீர்வாதம் உண்டு.