
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விலை உயர்ந்த காரில் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். அப்போது அங்கு வந்து சிறுவனிடம் ''இது என் அண்ணன் வாங்கி கொடுத்த கார். உனக்கும் உன் அண்ணன் இது போல வாங்கித் தருவானா'' என கேட்டான்.
அதற்கு அவனோ நானும் உன் அண்ணனைப்போல என் தம்பிகளுக்கு இதைவிட விலையுயர்ந்த கார்களை வாங்கித்தருவேன் என்றான்.
தன்னம்பிக்கையே பெரிய துாண்டுகோல் என்பதை மறவாதீர்.