நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவிஞர் ஜான் மில்டனின் பாடல்கள் உணர்ச்சிகரமானவை. இவரை பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் மனம் வருந்தாமல் பல சாதனைகளை செய்தவர்.
அறிவியல் அற்புதங்களை கண்டுபிடித்த விஞ்ஞானி கலிலீயோவின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள தயங்கினார். அவரை சந்தித்து பலமுறை மில்டன் உரையாடினார். இழந்த சொர்க்கம் என்னும் நுாலில் கலிலீயோவுடனான சந்திப்பு என் வாழ்வின் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.