நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூட்டனிடம் நண்பர் ஒருவர், ''நீங்கள் மட்டும் எப்படி புகழ் மிக்க விஞ்ஞானியாக இருக்கிறீர்கள்'' எனக் கேட்டார். ''ஆராய்ச்சியின் முடிவுகளை நானாக உணர்ந்ததில்லை. அன்றாட ஜெபத்தின் பயனாக அற்புத ஆற்றல் ஒன்று என்னை வழிநடத்துகிறது'' என்றார்.
ஜெபத்தின் பலனை யாராலும் அளக்க முடியாது.