நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிப்பாயாக இருக்கும் போது தன்னை தளபதியாக நெப்போலியன் கருதிக் கொள்வார். வீரர்களை போர்க்களத்தில் எந்தெந்த இடத்தில் நிறுத்தினால் வெற்றிக்கான வாய்ப்பு உண்டாகும் என்பதை கற்பனை செய்தபடி இருப்பார்.
பின்னாளில் அவர் தலைமையேற்றதும் இந்த முறையைப் பின்பற்றி தன் வீரர்களுக்கு கட்டளையிட்டார். வெற்றிச் சிகரத்தின் மீதேறினார்.
தேவ பிள்ளைகளே! நீங்களும் கற்பனைக் குதிரை மீதேறி வெற்றி சிகரம் தொடுங்கள்.