நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கப்பல் என்னதான் கடலில் சென்றாலும், ஒரு சொட்டு தண்ணீர்கூட உள்ளே வர அனுமதிக்காது. அதுபோல தண்ணீரில் தாமரை மிதந்தாலும், அதன் இலையில் தண்ணீர் தங்குவதில்லை. இப்படி நாமும் ஆசைகளை மனதில் நுழையவிடக்கூடாது.