ADDED : செப் 02, 2023 06:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நண்பர்களாக வாழ்ந்தன இரண்டு குதிரைகள். இதில் ஒரு குதிரைக்கு கண் தெரியாது. இது மற்றொரு குதிரையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கேட்டு பின்செல்லும். சில சமயங்களில் கண் தெரியும் குதிரையும் தன் நண்பன் வருகிறானா என அடிக்கடி திரும்பி பார்க்கும். கண் தெரியாத குதிரை வர தாமதமானால் நின்று அழைத்துச் செல்லும். தகுதியானவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்.