ADDED : அக் 06, 2023 03:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிஞர் டயோஜனிஸ் பலமாக சிரித்தார். அவர் அருகே இருந்தவர்கள் ஏன் இப்படி சிரிக்கிறீர் என கேட்டனர். அதற்கு அவரோ 'நடுத்தெருவில் கிடக்கும் கல் தடுக்கி சிலர் விழுந்தார்கள். ஆனால் யாருமே அந்த கல்லை எடுக்க வில்லை. அவர்களின் மனித நேயத்தை நினைத்தேன். சிரித்தேன் என்றார் அறிஞர் டயோஜனிஸ்.
அதைக்கேட்ட ஒரு சிறுவன் கல்லினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டான்.