நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமும் காலையில் பிரார்த்தனை செய்த பிறகே அறிஞர் ஐன்ஸ்டீன் பணிகளை தொடங்குவார்.
''நீரே எமக்கு எல்லாம். உம்மால் மட்டுமே எம்மை வழிநடத்திச் செல்ல முடியும். என்னுடைய செயல்கள் யாவும் உமக்கானது. இந்த பிரார்த்தனையால் என் ஆன்மா பரிசுத்தமாகிறது''