நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணிகளை கத்திரியால் தந்தை வெட்டுவதையும் பின்னர், அதை ஊசியால் தைப்பதையும் பார்த்தான் மகன். டெய்லரான அவரிடம் '' வெட்டுவதற்கு உதவிய கத்திரியை அப்படியே கீழே போட்டு விட்டு சிறிய ஊசியை மட்டும் தன் தலைப்பாகையில் பத்திரப்படுத்திக் கொண்டீர்களே அது ஏன்'' என கேட்டான். துணிகளை துண்டுகளாக்கி வேறுபடுத்துவது கத்திரியின் செயல்.
துண்டுகளாக இருந்தவற்றை தைத்து ஒரே துணியாக ஆக்குவது ஊசியின் செயல் அதனால் அது தொலைந்த விடாமல் பாதுகாப்பாக வைத்துள்ளேன் என சொன்னார் தந்தை.