sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நல்லதை சிந்திப்போம்

/

நல்லதை சிந்திப்போம்

நல்லதை சிந்திப்போம்

நல்லதை சிந்திப்போம்


ADDED : ஆக 23, 2022 09:55 AM

Google News

ADDED : ஆக 23, 2022 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதன் பிறக்கும் போதே மரணமும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் புரிந்து கொள்ளாமல் பலரும் தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். மரணம் குறித்து பைபிள் சொல்வதை கேளுங்கள்.

* புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பி போவாய்.

* எல்லோரும் இலையைப் போல் வெளிறிப் போவோம்.

* மரங்களின் அருகே கோடரி வைக்கப்பட்டுள்ளது. நற்கனி கொடுக்காத மரம் வெட்டி அக்னியில் போடப்படும்.

எனவே நல்லதை சிந்தியுங்கள். நல்லதை மட்டும் செய்யுங்கள்.






      Dinamalar
      Follow us