தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/முத்தான முத்தல்லவோ

முத்தான முத்தல்லவோ

முத்தான முத்தல்லவோ


ADDED : மார் 25, 2014 12:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2014 12:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதர்கள் எந்த செயலைச் செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்து விடுகிறது.

நம்பிக்கையின் அவசியம் பற்றி இயேசுநாதர் உதிர்க்கும் முத்தான மூன்று பொன்மொழிகள் இதோ:

* நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, ''கடலில் பெயர்ந்து விழு'' என்றாலும் அப்படியே நடக்கும்.

* நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள்.

* நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான். இத்தகைய இதயம் உங்களில் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us