sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

திட்டமிடுதல் அவசியம்

/

திட்டமிடுதல் அவசியம்

திட்டமிடுதல் அவசியம்

திட்டமிடுதல் அவசியம்


ADDED : ஜூன் 09, 2023 08:53 AM

Google News

ADDED : ஜூன் 09, 2023 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செயலில் தொய்வு ஏற்படுகிறதா கவலை வேண்டாம். அச்செயல் ஆக்கப்பூர்வமாய் திகழ திட்டமிடுதல் அவசியம்.

* எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் நன்கு யோசியுங்கள். அதனால் கிடைக்கும் நன்மை தீமைகளை ஆராயுங்கள். அச்செயலுக்காக திட்டமிடுங்கள்.

* தொடங்கிய பின் அதை பாதியில் நிறுத்தாதீர். அது எல்லோரையும் கவர்வதாக இருக்க வேண்டுமே தவிர கவர்ச்சியாக இருக்க கூடாது. காலத்தால் நிலைக்கும் என செயல்படுத்துங்கள். அது ஆக்கபூர்வமானதாக அமையும்.






      Dinamalar
      Follow us