ADDED : ஜூலை 31, 2023 12:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லையும், கண்ணாடியையும் பட்டை தீட்டுவதில்லை. சுரங்கத்தில் கிடைக்கும் தங்கத்தை வெட்டி எடுத்து புடம் போடுவர். அதனை மெருகூட்டி ஆபரணமாக உருவாக்குவர். சோதனைகளை தாங்கி கொள்ளும் மனிதனால் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். சாதிக்க விரும்பினால் சோதனைகளை கண்டு கலங்காதீர்.

