
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறுப்பு இல்லாமல் நடந்த மகனைக் கண்டு வருந்தினார் தந்தை. அதற்காக பெரியவர் ஒருவரின் உதவியை நாடினார் அவர். '' என் மகன் எல்லோரிடமும் வெறுப்பாக பேசுகிறான்.
யாரையும் மதிப்பதில்லை. ஆடம்பரமாக செலவழிக்கிறான் என்ன செய்வதென தெரியவில்லை. தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்'' என்றார்.அதற்கு அவரோ முதலில் நீங்கள் மகனிடம் கூடுதலாக அன்பு செலுத்துங்கள் எல்லாம் சரியாகி விடும் என்றார்.

