
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சில் நல்ல பேச்சாளர். அவரிடம் நிருபர் ஒருவர், ' நீங்கள் பேசும் போது பலரும் உங்களை உற்றுப் பார்க்கிறார்களே... பயம் வரவில்லையா அதன் ரகசியம் என்ன' எனக் கேட்டார். அதற்கு அவர் 'என் முன்னால் இருப்பவர்கள் முட்டாள். அவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்துக்கொள்வேன். அது தான் என் வெற்றியின் ரகசியம்' என்றார்.

