
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று பலரும் பிறரை நம்புவதில்லை. கேட்டால் 'சமுதாயம் கெட்டுவிட்டது, சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் ஏமாற்றி விடுவார்கள்' என்று எதிர்மறையாகவே பேசுவர். உண்மையில் உலகம் இப்படித்தான் உள்ளதா? எனக் கேட்டால் இல்லை என்பதே பதில்.
உலகம் ஒரு கண்ணாடி போன்றது. பிறரிடம் நாம் நல்லவிதமாக நடந்து கொண்டால், அவர்களும் நல்லவிதமாகத்தானே நடப்பார்கள். எனவே அடுத்தவரை குறை சொல்வதற்கு முன்னால், நமது குறையை திருத்திக்கொள்வோம்.

