/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்
/
திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்
ADDED : ஆக 11, 2023 02:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் முதலாளியிடம் 'தங்களைப்போலவே என் திறமையை மேலும், வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்' என கேட்டான் விசுவாசியான மைக்கேல்.
அதற்கு அவர்,
* நேரம் தவறாமை
* கூடுதலான உழைப்பு
* உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல்
* நேர்மையான சிந்தனை
* எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன்
இந்த ஐந்தையும் இன்றிலிருந்து ஓர் ஆண்டு கடைப்பிடி என்னைப் போல வருவாய் என்றார். டீ குடித்த கப்பை எடுத்து கொண்டு புன்னகையுடன் அறையில் இருந்து நகர்ந்தார் மைக்கேல்.

