/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
கிறிஸ்துமஸ் எப்போது துவங்கியது?
/
கிறிஸ்துமஸ் எப்போது துவங்கியது?
ADDED : டிச 27, 2013 02:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிறிஸ்துமஸ் நாள் டிசம்பர் 25 என கி.பி. 154ம் ஆண்டில் தான் போப் ஆண்டவர் ஜுலியசால் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. 'கிறிஸ்து + மாஸ்' என்ற சொல்லில் இருந்தே கிறிஸ்துமஸ் என்ற சொல் பிறந்தது. இதற்கு 'கிறிஸ்துவின் ஆராதனை' என்று பொருள்.