sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

உழைத்து சாப்பிடுங்கள்

/

உழைத்து சாப்பிடுங்கள்

உழைத்து சாப்பிடுங்கள்

உழைத்து சாப்பிடுங்கள்


ADDED : ஜன 12, 2023 12:19 PM

Google News

ADDED : ஜன 12, 2023 12:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைத்து சாப்பிடுங்கள்.

* துன்மார்க்கர்கள் நியாயத் தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலை நிற்பதில்லை.

* ஒவ்வொரு மரமும் அதில் இருந்து கிடைக்கும் கனியாலே அறியப்படும்.

* மனச்சுத்தம் உள்ள ஒருவரை அரசரே தனது நண்பராக்கிக் கொள்வார்.

* உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.

* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம்.

* முட்டாள் அறிவாளிக்கு அடிமையாவான்.

* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள்.

-பைபிள்






      Dinamalar
      Follow us