தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சிவ பக்தருக்குரிய '10'

சிவ பக்தருக்குரிய '10'

சிவ பக்தருக்குரிய '10'


ADDED : பிப் 17, 2017 11:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2017 11:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவ பக்தர்களுக்கு பத்து பண்புகள் வேண்டும் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.

1. திருநீறு, ருத்ராட்சம் அணிதல்

2. குருவிடம் மந்திர உபதேசம் பெறுதல்

3. பக்திப் பாடல்கள் பாடுதல்

4. ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜெபித்தல்

5. வீட்டில் சிவபூஜை செய்தல்

6. இயன்ற அளவு தானம் அளித்தல்

7. சிவனின் திருவிளையாடல் கேட்டல்

8. கோவிலைச் சுத்தம் செய்தல்

9. பக்தர்களுடன் சேர்ந்து சாப்பிடுதல்.

10. சிவபக்தர்களுக்கு தொண்டு செய்தல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us