தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/விநாயகரின் 16 பெயர்கள்

விநாயகரின் 16 பெயர்கள்

விநாயகரின் 16 பெயர்கள்


ADDED : செப் 01, 2016 10:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2016 10:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுமுகர் - அழகான முகம் கொண்டவர்

ஏகதந்தர் - ஒற்றைத் தந்தம் உள்ளவர்

கபிலர் - பழுப்பு நிறமானவர்

கஜகர்ணர் - யானைக் காது உடையவர்

லம்போதரர் - பெரிய வயிறு கொண்டவர்

விகடர் - புத்திக்கூர்மை உடையவர்

விக்னராஜர் - தடைகளை அகற்றுபவர்

விநாயகர் - மேலான தலைவர்

தூமகேது - தூமகரன் என்னும் அசுரனை வென்றவர்

கணாத்யட்சர் - பூதகணங்களின் தலைவர்

பாலச்சந்திரர் - பிறை நிலாவை சூடியவர்

கஜானனர் - யானை முகம் கொண்டவர்

வக்ரதுண்டர் - வளைந்த துதிக்கை உடையவர்

சூர்ப்பகர்ணர் - முறம் போன்ற காது உடையவர்

ஹேரம்பர் - ஐந்து முகம் கொண்டவர்

ஸ்கந்த பூர்வஜர் - கந்தனுக்கு முன்பிறந்தவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us