sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ஆண்டாள் சூடிய அரங்கா போற்றி

/

ஆண்டாள் சூடிய அரங்கா போற்றி

ஆண்டாள் சூடிய அரங்கா போற்றி

ஆண்டாள் சூடிய அரங்கா போற்றி


ADDED : ஜன 03, 2020 01:05 PM

Google News

ADDED : ஜன 03, 2020 01:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ நரநாராயணனே போற்றி

ஸ்ரீ நரசிங்க பெருமாளே போற்றி

ஸ்ரீ அத்புத நாராயணனே போற்றி

ஸ்ரீ வைகுண்ட நாதா போற்றி

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி

ஸ்ரீ த்ரிவிக்ரமா போற்றி

ஸ்ரீ லோகநாத பெருமாளே போற்றி

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசனே போற்றி

ஸ்ரீ திருவண் புருஷோத்தமா போற்றி

ஸ்ரீ குடமாடு கூத்தா போற்றி

ஸ்ரீ உலகளந்த பெருமாளே போற்றி

ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாளே போற்றி

ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்தவரே போற்றி

ஸ்ரீ வரதராஜ பெருமாளே போற்றி

ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி போற்றி

ஸ்ரீ பால சயனக் கோலா போற்றி

ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாளே போற்றி

ஸ்ரீ நீலமேக பெருமாளே போற்றி

ஸ்ரீ பக்தவத்சல பெருமாளே போற்றி

ஸ்ரீ தல சயன பெருமாளே போற்றி

ஸ்ரீ திரு சாரநாத பெருமாளே போற்றி

ஸ்ரீ உப்பிலியப்பனே போற்றி

ஸ்ரீ வையம் காத்த பெருமாளே போற்றி

ஸ்ரீ ஜெகன்னாத பெருமாளே போற்றி

ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாளே போற்றி

ஸ்ரீ வல்வில் ராமா போற்றி

ஸ்ரீ சாரங்கபாணியே போற்றி

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயனே போற்றி

ஸ்ரீ கோலவில்லி ராமா போற்றி

ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாளே போற்றி

ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாளே போற்றி

ஸ்ரீ அப்பக்குடத்தானே போற்றி

ஸ்ரீ அன்பில் சுந்தரராஜரே போற்றி

ஸ்ரீ புண்டரீகாட்சா போற்றி

ஸ்ரீ புருஷோத்தமனே போற்றி

ஸ்ரீ ரங்கநாதா போற்றி

ஸ்ரீ பக்த வத்சல பெருமாளே போற்றி

ஸ்ரீ வீர ராகவா போற்றி

ஸ்ரீ விஜய ராகவா போற்றி

ஸ்ரீ நீர் வண்ண பெருமாளே போற்றி

ஸ்ரீ விளக்கொளி பெருமாளே போற்றி

ஸ்ரீ அழகிய சிங்க பெருமாளே போற்றி

ஸ்ரீ ஆதி வராகா போற்றி

ஸ்ரீ நிலா துண்ட பெருமாளே போற்றி

ஸ்ரீ பாண்டவ துாதா போற்றி

ஸ்ரீ பவள வண்ண பெருமாளே போற்றி

ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே போற்றி

ஸ்ரீ கருணாகர பெருமாளே போற்றி

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே போற்றி

ஸ்ரீ பேரருளாளா போற்றி

ஸ்ரீ வரதராஜ பெருமாளே போற்றி

ஸ்ரீ கோபாலகிருஷ்ணா போற்றி

ஸ்ரீ பரிமள ரங்கநாதா போற்றி

ஸ்ரீ கோவிந்தராஜா போற்றி

ஸ்ரீ அழகிய மணவாளா போற்றி

ஸ்ரீ திருநறையூர் நம்பி போற்றி

ஸ்ரீ நாவாய் முகுந்தா போற்றி

ஸ்ரீ உய்யவந்த பெருமாளே போற்றி

ஸ்ரீ நீலமேக பெருமாளே போற்றி

ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாளே போற்றி

ஸ்ரீ நாண்மதியப் பெருமாளே போற்றி

ஸ்ரீ திரிவிக்ரம நாராயணா போற்றி

ஸ்ரீ தாமரைக் கண்ணா போற்றி

ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதா போற்றி

ஸ்ரீ தாமரையாள் கேள்வா போற்றி

ஸ்ரீ தேவநாத பெருமாளே போற்றி

ஸ்ரீ காட்கரையப்பா போற்றி

ஸ்ரீ லெட்சுமண பெருமாளே போற்றி

ஸ்ரீ திருவாழ் மார்பா போற்றி

ஸ்ரீ இமையவரப்பா போற்றி

ஸ்ரீ மாயப்பிரானே போற்றி

ஸ்ரீ திருக்குறளப்பா போற்றி

ஸ்ரீ பாம்பணையப்பா போற்றி

ஸ்ரீ அனந்த பத்மநாபா போற்றி

ஸ்ரீ ஆதிகேசவா போற்றி

ஸ்ரீ திருவாழ்மார்பா போற்றி

ஸ்ரீ அழகிய நம்பியாரே போற்றி

ஸ்ரீ தோத்தாத்ரி நாதா போற்றி

ஸ்ரீ வைகுண்ட நாதா போற்றி

ஸ்ரீ விஜயாசனரே போற்றி

ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளே போற்றி

ஸ்ரீ பூமி பாலகரே போற்றி

ஸ்ரீ ஆதி நாதா போற்றி

ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதா போற்றி

ஸ்ரீ வேங்கட வாணா போற்றி

ஸ்ரீ ஸ்ரீனிவாஸா போற்றி

ஸ்ரீ தெய்வ நாயகா போற்றி

ஸ்ரீ அரவிந்த லோசனா போற்றி

ஸ்ரீ நின்ற நாராயணரே போற்றி

ஸ்ரீ வடபத்ரசாயி போற்றி

ஸ்ரீ கூடலழகரே போற்றி

ஸ்ரீ கள்ளழகா போற்றி

ஸ்ரீ காளமேக பெருமாளே போற்றி

ஸ்ரீ சவுமிய நாராயணா போற்றி

ஸ்ரீ ஆதி ஜெகந்நாதா போற்றி

ஸ்ரீ சத்திய மூர்த்தி போற்றி

ஸ்ரீ ரகுநாயகா போற்றி

ஸ்ரீ கோவர்த்தநேசா போற்றி

ஸ்ரீ கிருஷ்ணா போற்றி

ஸ்ரீ பிரகலாதவரதா போற்றி

ஸ்ரீ வெங்கடாஜலபதி போற்றி

ஸ்ரீ முக்திநாதா போற்றி

ஸ்ரீ நைமிசாரண்யா போற்றி

ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா போற்றி

ஸ்ரீ ரகுநாதா போற்றி

ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பா போற்றி

ஸ்ரீ நாராயணரே போற்றி

ஸ்ரீ மகாவிஷ்ணுவே போற்றி






      Dinamalar
      Follow us