
ஓம் அனந்த நாதா போற்றி
ஓம் அயோத்தி ராஜா போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அழகர்மலை அழகா போற்றி
ஓம் அனந்த சயனா போற்றி
ஓம் அநந்தாயா போற்றி
ஓம் ஆலிலைக் கண்ணா போற்றி
ஓம் ஆதிசேஷா போற்றி
ஓம் ஆதித்யா போற்றி
ஓம் லட்சுமிவாசா போற்றி
ஓம் கார்வண்ணா போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் கோபாலா போற்றி
ஓம் கோபிநாதா போற்றி
ஓம் கோவர்த்தனா போற்றி
ஓம் கோகுலவாசா போற்றி
ஓம் கோபியர்நேசா போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் மதுசூதனா போற்றி
ஓம் மதுரா நாதா போற்றி
ஓம் மாமலைவாசா போற்றி
ஓம் மலையப்பா போற்றி
ஓம் மணிவண்ணா போற்றி
ஓம் மாயவா போற்றி
ஓம் முகுந்தா போற்றி
ஓம் மோகனசுந்தரா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி
ஓம் பரமாத்மா போற்றி
ஓம் பரந்தாமா போற்றி
ஓம் பரப்பிரம்மா போற்றி
ஓம் பக்தவத்சலா போற்றி
ஓம் பார்த்தசாரதி போற்றி
ஓம் பாலச்சந்திரா போற்றி
ஓம் பாற்கடல்வாசா போற்றி
ஓம் நவநீத கிருஷ்ணா போற்றி
ஓம் நந்தகோபாலா போற்றி
ஓம் நந்த முகுந்தா போற்றி
ஓம் நந்த குமாரா போற்றி
ஓம் நரசிம்மா போற்றி
ஓம் நாராயணா போற்றி
ஓம் நமோநாராயணா போற்றி
ஓம் திருநாராயணா போற்றி
ஓம் லட்சுமிநாராயணா போற்றி
ஓம் தேவகிநந்தனா போற்றி
ஓம் தாமோதரா போற்றி
ஓம் திருவிக்ரமா போற்றி
ஓம் ராமகிருஷ்ணா போற்றி
ஓம் ராஜ கோபாலா போற்றி
ஓம் ஸ்ரீராமச்சந்திரா போற்றி
ஓம் ரகுநாதா போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் தீனதயாளா போற்றி
ஓம் சத்திய நாராயணா போற்றி
ஓம் சூரிய நாராயணா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் திருவேங்கடா போற்றி
ஓம் திருமலைவாசா போற்றி
ஓம் முரளீதரா போற்றி
ஓம் வைகுந்தவாசா போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமி நாதா போற்றி
ஓம் வாசுதேவா போற்றி
ஓம் யசோத வத்சலா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் திருவரங்க நாதா போற்றி
ஓம் ஹயக்கிரீவா போற்றி
ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
ஓம் தன்வந்த்ரியே போற்றி
ஓம் ஜெகந்நாதா போற்றி
ஓம் கலியுகவரதா போற்றி
ஓம் வரதராஜா போற்றி
ஓம் சௌந்தரராஜா போற்றி
ஓம் குருவாயூரப்பா போற்றி
ஓம் சாரங்கபாணியே போற்றி
ஓம் யசோதை மைந்தனே போற்றி
ஓம் பலராமா போற்றி
ஓம் பரசுராமா போற்றி
ஓம் ஜெயராமா போற்றி
ஓம் பாலமுகுந்தா போற்றி
ஓம் பாண்டுரங்கா போற்றி
ஓம் பண்டரிநாதா போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பக்தநாதா போற்றி
ஓம் கோகிலநாதா போற்றி
ஓம் பாஸ்கரா போற்றி
ஓம் விஷ்ணவே போற்றி
ஓம் ஸ்ரீரங்கநாதா போற்றி
ஓம் பாலகிருஷ்ணா போற்றி
ஓம் நரநாராயணா போற்றி
ஓம் துளசிதாசா போற்றி
ஓம் முரளிதரா போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் யசோத வத்சலா போற்றி
ஓம் க்ருக்ஷிகேசா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் வராகா போற்றி
ஓம் நாகராஜனே போற்றி
ஓம் பத்ரி நாராயணா போற்றி
ஓம் சத்தியநாராயணா போற்றி
ஓம் ஹரிநாராயணா போற்றி
ஓம் ஸச்சிதானந்தனே போற்றி
ஓம் துஷ்ட சம்ஹாரா போற்றி
ஓம் துரித நிவாரண போற்றி
ஓம் ஸ்ரீவேங்கடேசா போற்றி போற்றி